நீங்கள் தேடியது "Indian Communist general"
21 July 2019 9:40 PM IST
இந்திய கம்யூ. கட்சி பொதுச்செயலாளராக டி.ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் தேசிய செயலாளருமான டி.ராஜா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
