நீங்கள் தேடியது "Indian Archer"

வில் அம்பு எய்தும் போட்டியில் 5 வயது சிறுமி 3 முறை உலக சாதனை...
7 Feb 2020 8:07 AM GMT

வில் அம்பு எய்தும் போட்டியில் 5 வயது சிறுமி 3 முறை உலக சாதனை...

சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில், மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.