வில் அம்பு எய்தும் போட்டியில் 5 வயது சிறுமி 3 முறை உலக சாதனை...

சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில், மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.
x
சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில்,  மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். இதனை பாராட்டி, மும்பையில் அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சிறுமி சஞ்சனாவிற்கு,  டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டு சிறுமி சஞ்சனா விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி சஞ்சனா, பெண்கள் சாதனையாளர்கள் என்றும் தோற்பதில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்