நீங்கள் தேடியது "India War Against Pakistan"
16 Dec 2018 2:55 PM IST
போர் வெற்றி தினம் : நினைவு சின்னத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி
போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.