நீங்கள் தேடியது "India UN Ambassador"

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்
17 Aug 2019 6:54 AM GMT

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.