நீங்கள் தேடியது "India Fishermen"
25 Jun 2019 12:59 PM IST
இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்
இந்திய கடலோர காவல் படை இயக்குநராக, கே. நடராஜனை நியமித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
16 Sept 2018 12:37 PM IST
ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலனை - அமைச்சர் ஜெயக்குமார்
நீதிமன்றத்தையும், போலீஸாரையும் கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
8 Sept 2018 12:53 PM IST
இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போடுகிறது - அமைச்சர் ஜெயகுமார்
இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.