நீங்கள் தேடியது "Ind Vs Nz Semi finals"

மழையால் தடைபட்ட இந்தியா - நியூசி ஆட்டம் : இன்று தொடரும் - ரசிகர்கள் ஏமாற்றம்
10 July 2019 3:38 AM GMT

மழையால் தடைபட்ட இந்தியா - நியூசி ஆட்டம் : இன்று தொடரும் - ரசிகர்கள் ஏமாற்றம்

ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழையால் தடைபட்டது.