நீங்கள் தேடியது "Imran kham"

இந்தியா - பாக் இடையே அமைதி பேச்சுவார்த்தை : மீண்டும் தொடங்க இம்ரான்கான் மோடிக்கு அழைப்பு
20 Sept 2018 11:02 AM IST

இந்தியா - பாக் இடையே அமைதி பேச்சுவார்த்தை : மீண்டும் தொடங்க இம்ரான்கான் மோடிக்கு அழைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.