நீங்கள் தேடியது "impon statue"
27 Jun 2018 12:04 PM GMT
சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். இதனால் அருப்தி அடைந்த நீதிபதி, தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை எச்சரித்துள்ளார்.
13 Jun 2018 2:18 PM GMT
வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகள் உறுதியாக மீட்கப்படும் - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்
வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகளை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
13 Jun 2018 5:49 AM GMT
ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை
ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டது போல, ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
13 Jun 2018 3:39 AM GMT
ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை
ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டது போல, ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
10 Jun 2018 1:27 PM GMT
ராஜா ராணி - 10.06.2018
ராஜா ராணி - 10.06.2018 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகள்... குஜராத்தில் சிறைபிடிக்கப்பட்ட ராஜராஜ சோழன்... மீண்டு வந்த சோழ பேரரசன்...
1 Jun 2018 7:46 AM GMT
சென்னை கொண்டு வரப்பட்ட ராஜராஜ சோழன் சிலைக்கு வரவேற்பு
சென்னை கொண்டு வரப்பட்ட ராஜராஜ சோழன் சிலைக்கு வரவேற்பு
1 Jun 2018 7:35 AM GMT
ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் மீட்பு
ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் மீட்பு,சென்னை கொண்டு வரப்பட்ட சிலைகளுக்கு வரவேற்பு..