நீங்கள் தேடியது "ImpersonationComplaint"

ஆள்மாறாட்டம் புகார் : மாணவன் ஜாமீன் மனு
21 Sept 2019 4:08 AM IST

ஆள்மாறாட்டம் புகார் : மாணவன் ஜாமீன் மனு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.