நீங்கள் தேடியது "imkran khan inaugurates kartarpur road"
7 Nov 2019 7:29 AM IST
கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறப்பு:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 150-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.
