நீங்கள் தேடியது "Illegal sand quarry case in Madurai Bench"

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
24 Oct 2020 8:23 AM GMT

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.