நீங்கள் தேடியது "illegal liquor sales"

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது
31 Oct 2020 3:08 PM GMT

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.