சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது
x
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில்
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை 
செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை 
போலீசார் கைப்பற்றினர். நேற்று அரசு 
விடுமுறை என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள் 
மூடப்பட்டிருந்தன. ஆனால் செம்பட்டி அருகே  கோழிப்பண்ணை பிரிவு கடை,  புதுக்கோடாங்கிபட்டி மற்றும் போடிக்காமன்வாடி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் பின்புறம் சட்டவிரோதமாக  மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்