நீங்கள் தேடியது "Ilayaraja Prasad Studio"

பிரசாத் ஸ்டுடியோ - ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்கும் இசையமைப்பாளர்  இளையராஜா
12 Dec 2020 9:48 AM GMT

பிரசாத் ஸ்டுடியோ - ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்கும் இசையமைப்பாளர் இளையராஜா

சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.