நீங்கள் தேடியது "Ila ganesan Press Meet About TN BJP Selection"

டிசம்பர் முதல் வாரம் தமிழக பாஜக தலைவர் தேர்வு - இல. கணேசன்
12 Nov 2019 7:17 PM GMT

"டிசம்பர் முதல் வாரம் தமிழக பாஜக தலைவர் தேர்வு" - இல. கணேசன்

தமிழக பாஜக தலைவர் யார் என்பது, டிசம்பர் முதல் வாரத்தில் தெரிந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.