"டிசம்பர் முதல் வாரம் தமிழக பாஜக தலைவர் தேர்வு" - இல. கணேசன்

தமிழக பாஜக தலைவர் யார் என்பது, டிசம்பர் முதல் வாரத்தில் தெரிந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் முதல் வாரம் தமிழக பாஜக தலைவர் தேர்வு - இல. கணேசன்
x
தமிழக பாஜக தலைவர் யார் என்பது, டிசம்பர் முதல் வாரத்தில் தெரிந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருமனதாக, புதிய தலைவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்