நீங்கள் தேடியது "IIndian Dogs Exhibition"

அகில இந்திய அளவில் நாய்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாய்கள்
4 March 2019 12:24 AM IST

அகில இந்திய அளவில் நாய்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாய்கள்

நாகர்கோவிலில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட கெனல் கிளப் நடத்திய இந்த கண்காட்சியில் 38 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.