நீங்கள் தேடியது "ICCI"

பந்துவீச்சாளர்களுக்கு 2 மாத பயிற்சி அவசியம் - டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. புதிய அறிவுறுத்தல்
23 May 2020 8:37 PM IST

பந்துவீச்சாளர்களுக்கு 2 மாத பயிற்சி அவசியம் - டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. புதிய அறிவுறுத்தல்

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.