நீங்கள் தேடியது "Hygienic"

ராமேஸ்வரத்தில் இந்திய ரயில்வே பயணிகள் குழு ஆய்வு : சுகாதாரமான, பராமரிப்பிற்காக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு
21 Dec 2019 9:36 PM GMT

"ராமேஸ்வரத்தில் இந்திய ரயில்வே பயணிகள் குழு ஆய்வு : சுகாதாரமான, பராமரிப்பிற்காக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு"

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு நடத்தினர். பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், தங்கும் அறை, உணவு விடுதிகள் ஆகிய இடங்களில் இருந்த பயணிகளிடம் வசதிகள் பற்றி கேட்டறிந்தனர்.

உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்... முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்
12 Aug 2019 8:01 PM GMT

"உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்..." முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்

உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

உலக உணவு தினம் இன்று : நாம் சாப்பிடும் உணவு பாதுகாப்பானது தானா..?
16 Oct 2018 1:27 PM GMT

உலக உணவு தினம் இன்று : நாம் சாப்பிடும் உணவு பாதுகாப்பானது தானா..?

உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் நோய்களை விரட்டும் உணவுகள் என்ன? என்ற கேள்விக்கு தீர்வு சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.