நீங்கள் தேடியது "Hydro Carbon Puducherry Narayanasami.ThanthiTV"

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
9 Jun 2019 9:15 PM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.