நீங்கள் தேடியது "H.Raja comments on Rahul Gandhi"

பிரதமரை கட்டிப்பிடித்த ராகுல்... அரசியல் முதிர்ச்சியற்ற செயல் - ஹெச்.ராஜா
29 July 2018 1:55 PM GMT

"பிரதமரை கட்டிப்பிடித்த ராகுல்... அரசியல் முதிர்ச்சியற்ற செயல்" - ஹெச்.ராஜா

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது, அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.