"பிரதமரை கட்டிப்பிடித்த ராகுல்... அரசியல் முதிர்ச்சியற்ற செயல்" - ஹெச்.ராஜா

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது, அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமரை கட்டிப்பிடித்த ராகுல்... அரசியல் முதிர்ச்சியற்ற செயல் - ஹெச்.ராஜா
x
நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது, அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்