நீங்கள் தேடியது "How To save kaveri"

ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது - அன்புமணி
15 Oct 2018 6:09 PM IST

"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.