நீங்கள் தேடியது "How to prevent From Summer"

10 நகரங்களில் செஞ்சுரி அடித்த வெயில்
4 April 2019 6:56 AM GMT

10 நகரங்களில் 'செஞ்சுரி' அடித்த வெயில்

தமிழகத்தின் பத்து நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹிட் அளவைவிட அதிகமாக வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.