நீங்கள் தேடியது "How to make parachute"

சொந்தமாக தயாரித்த பாராசூட்டால் விபரீதம் : 14வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு
18 Dec 2018 11:13 AM GMT

சொந்தமாக தயாரித்த பாராசூட்டால் விபரீதம் : 14வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு

உக்ரைன் நாட்டில், 14 வது மாடியிலிருந்து குதித்த 15 வயது சிறுவனின் பாராசூட், சரியான நேரத்தில் விரிவடையாததால் தரையில் விழுந்தது.