சொந்தமாக தயாரித்த பாராசூட்டால் விபரீதம் : 14வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு

உக்ரைன் நாட்டில், 14 வது மாடியிலிருந்து குதித்த 15 வயது சிறுவனின் பாராசூட், சரியான நேரத்தில் விரிவடையாததால் தரையில் விழுந்தது.
சொந்தமாக தயாரித்த பாராசூட்டால் விபரீதம் : 14வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு
x
உக்ரைன் நாட்டில், 14 வது மாடியிலிருந்து குதித்த 15 வயது சிறுவனின் பாராசூட், சரியான நேரத்தில் விரிவடையாததால் தரையில் விழுந்தது. இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்தக் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. முறையாகத் தயாரிக்கப்படாத அந்த பாராசூட், சரியாக இயங்காததால் தான் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்