நீங்கள் தேடியது "housefacility"

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி
7 Nov 2019 12:13 AM IST

"வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி"

தடைபட்டுள்ள வீட்டுவசதி திட்டங்களை நிறைவேற்ற 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.