நீங்கள் தேடியது "hotel owners request government"

உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும்  உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
1 Jun 2020 6:54 PM IST

"உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும்" உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை இரவு 9.30 மணி வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.