"உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும்" உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை இரவு 9.30 மணி வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும்  உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
x
உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை இரவு 9.30 மணி வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் 8 ஆம் தேதி முதல் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்துள்ள உணவக உரிமையாளர்கள், வருவாய் இழந்து தவிக்கும் உணவக தொழிலாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

Next Story

மேலும் செய்திகள்