நீங்கள் தேடியது "hosur new industry"

ஒசூரில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
13 March 2020 12:22 PM IST

"ஒசூரில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம்" - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

சென்னைக்கு அடுத்தபடியாக ஓசூரில் தொழில் தொடங்க அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.