நீங்கள் தேடியது "honor"

காமராஜர் 117-வது பிறந்தநாள் விழா : காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை
15 July 2019 3:44 PM IST

காமராஜர் 117-வது பிறந்தநாள் விழா : காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் காமராஜர் நினைவு இல்லத்தில், உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு
26 Jan 2019 3:42 AM IST

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு

புதுச்சேரியில் தியாகிகளுக்கான ஊக்கத் தொகை 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம்
9 Dec 2018 12:42 PM IST

கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் மறுமணம் நடைபெற்றது.

ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை
14 Nov 2018 12:40 PM IST

ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை

ஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.

ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு கவுரவம் - சிறந்த குடிமகன் சான்று வழங்கிய காவலர்கள்
9 Nov 2018 11:22 PM IST

ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு கவுரவம் - சிறந்த குடிமகன் சான்று வழங்கிய காவலர்கள்

கடலூரில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை கௌரவபடுத்தும் வகையில் சிறந்த குடிமகன் சான்றுகளை காவல்துறையினர் வழங்கினர்.

அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை
6 Sept 2018 2:02 AM IST

அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் காஞ்சிபுரம் வந்த ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார்.