நீங்கள் தேடியது "HIV Blood Transfer Issue"

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இளைஞரின் உடலுக்கு இன்று  உடற்கூறு ஆய்வு
2 Jan 2019 1:48 AM GMT

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இளைஞரின் உடலுக்கு இன்று உடற்கூறு ஆய்வு

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் ரத்தம் வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.