நீங்கள் தேடியது "hits people normal life"

முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு
2 Feb 2019 3:42 AM IST

முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

கால்நடைகளின் கழுத்தில் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை அணிவிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.