நீங்கள் தேடியது "History Of Kalahasti Temple"

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சிற்பங்கள் குறித்து ஜப்பான் மாணவிகள் பாராட்டு
30 Oct 2018 4:59 AM GMT

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சிற்பங்கள் குறித்து ஜப்பான் மாணவிகள் பாராட்டு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து வந்த 50 மாணவிகள், கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு சிற்பங்களை கண்டு களித்தனர்.