ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சிற்பங்கள் குறித்து ஜப்பான் மாணவிகள் பாராட்டு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து வந்த 50 மாணவிகள், கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு சிற்பங்களை கண்டு களித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சிற்பங்கள் குறித்து ஜப்பான் மாணவிகள் பாராட்டு
x
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து வந்த 50 மாணவிகள், கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு சிற்பங்களை கண்டு களித்தனர். ஜப்பான் நாட்டில் யோகா மையம் நடத்தி வரும், சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் பாஸ்கர், மாணவிகளை கோவிலுக்கு அழைத்து வந்தார். சிவன் கோயில் ராஜகோபுரம் வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் யோகா செய்த மாணவிகள், இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளதாக தெரிவித்தனர். Next Story

மேலும் செய்திகள்