நீங்கள் தேடியது "Hindu Temple Annadanam"

அண்ணா நினைவு நாளன்று கோவில்களில் அன்னதானம் : தடை கோரிய வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு
29 July 2019 10:32 AM GMT

அண்ணா நினைவு நாளன்று கோவில்களில் அன்னதானம் : தடை கோரிய வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளன்று, இந்து கோவில்களில் அன்னதானம் வழங்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.