நீங்கள் தேடியது "Higher Education Minister Anbazhagan"

இருமொழிக் கொள்கையில் உறுதி - மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம்
7 Sep 2020 10:27 AM GMT

"இருமொழிக் கொள்கையில் உறுதி" - மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.