நீங்கள் தேடியது "high tension cable"

விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரதம்
25 Dec 2018 10:54 AM GMT

விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரதம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்