நீங்கள் தேடியது "high court ramzan festival"

பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் அரிசி வழங்கலாம் - அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
28 April 2020 4:11 PM IST

"பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் அரிசி வழங்கலாம்" - அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

ரம்ஜான் நோன்பையொட்டி கஞ்சி காய்ச்ச பள்ளி வாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய பொது நலன் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.