நீங்கள் தேடியது "High court Madurai Bench"
15 Oct 2020 3:04 PM IST
சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது குறித்தும் என்னென்ன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7 July 2020 12:19 PM IST
மணல் கடத்தல் வழக்கு - முன்ஜாமீன் கோரியவர் 50 ஆயிரம் செலுத்த உத்தரவு`
மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவருக்கு ரூபாய் 50 ஆயிரம் செலுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
5 July 2019 4:28 AM IST
10% இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகே, தமிழகத்தில் மருத்துவத்திற்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இந்திய மருத்துவ கழகத்தின் செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2019 8:10 AM IST
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.


