நீங்கள் தேடியது "High Court Judges Advice"
12 April 2019 5:56 AM IST
தமிழகத்தில் 25 இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் - மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
12 April 2019 12:38 AM IST
பயோ மெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 April 2019 8:41 PM IST
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2019 6:40 PM IST
மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்
செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



