நீங்கள் தேடியது "high court Chief Justice resign"
11 Sept 2019 10:29 AM IST
"ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு" - கே.எஸ்.அழகிரி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
11 Sept 2019 10:09 AM IST
தஹில் ரமானி உடன் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் சந்திப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மும்பை - கோவா பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் சதீஷ் தால்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

