தஹில் ரமானி உடன் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் சந்திப்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மும்பை - கோவா பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் சதீஷ் தால்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஹில் ரமானி உடன் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் சந்திப்பு
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மும்பை - கோவா பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் சதீஷ் தால்கர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை நீதிபதி இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதித்துறையின் மாண்பை காக்கும் வகையில் உத்தரவை கொலீஜியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்