நீங்கள் தேடியது "hemant soren jharkhand cm"

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு : ராகுல்காந்தி, மம்தா, ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு
29 Dec 2019 10:45 AM GMT

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு : ராகுல்காந்தி, மம்தா, ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.