நீங்கள் தேடியது "Health and Family department thanthitv"

மத்திய அரசின் அலுவல் கூட்டங்களில் பிஸ்கட்டை தவிர்க்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை
28 Jun 2019 10:57 AM GMT

மத்திய அரசின் அலுவல் கூட்டங்களில் பிஸ்கட்டை தவிர்க்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை

மத்திய அரசின் அலுவல் தொடர்பான கூட்டங்களில் பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.