மத்திய அரசின் அலுவல் கூட்டங்களில் பிஸ்கட்டை தவிர்க்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை

மத்திய அரசின் அலுவல் தொடர்பான கூட்டங்களில் பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் அலுவல் கூட்டங்களில் பிஸ்கட்டை தவிர்க்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை
x
மத்திய அரசின் அலுவல் தொடர்பான கூட்டங்களில் பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிஸ்கட் வழங்குவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடலை, பாதாம், அக்ரூட், முந்திரி போன்ற ஆரோக்கியமான சிறுதீனி வகைகளையே வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்