நீங்கள் தேடியது "HD Kumaraswamy Speech"

மேகதாது அணையால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கே அதிக பலன் - முதல்வர் குமாரசாமி
27 Dec 2018 2:02 PM GMT

மேகதாது அணையால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கே அதிக பலன் - முதல்வர் குமாரசாமி

மேகதாது அணை கட்டுவதால், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.