நீங்கள் தேடியது "Handicapted"
26 Sept 2018 10:46 AM IST
மன நோயாளி இளைஞரை அடித்து படுகொலை...
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த சங்கர் செல்போன் திருடியதாக குற்றஞ்சாட்டி, அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரும் அவரது நண்பரும் சேர்ந்து, மாமரத்தில் கட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.
