நீங்கள் தேடியது "H. ராஜா Hair Remark"

ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு...
17 Sept 2018 1:46 AM IST

ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு...

தடையை மீறி ஊர்வலம், காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.